உ வில் தொடங்கும் சொற்கள் | Tamil Words Starting with உ
நாம் தொடர்ந்து உயிர் எழுத்தில் தொடங்கும் அ, ஆ, இ, ஈ சொற்களை பார்த்து வந்தோம். தற்போது அந்த வரிசையில் உ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள் மற்றும் வார்த்தைகளை பார்ப்போம். உ என்னும் எழுத்து குறில் எழுத்தாகும், இதன் மாத்திரை அளவு ஒன்று.
உ வரிசை சொற்கள்
| U Letter Words in Tamil | |
| உலகம் | உரம் |
| உண்டியல் | உரல் |
| உப்பு | உடுக்கை |
| உளுந்து | உளி |
| உடல் | உதடு |
| உடை | உண்ணி |
| உச்சி | உறவு |
| உலை | உருளை |
| உடும்பு | உலக்கை |
| உழைப்பாளர் | உமி |
| உ வரிசை வார்த்தைகள் | |
| உடற்பயிற்சி | உணவு |
| உணவகம் | உருளைக்கிழங்கு |
| உப்புமா | உறி |
| உறியடி | உருமி |
| உதவி | உயரம் |
| உழவர் | உடன்பிறப்பு |
| உறக்கம் | உற்சாகம் |
| உயிரெழுத்துக்கள் | உட்க்கார் |
| உருவம் | உழக்கு |
| உண் | உறவினர் |
| உ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள் | |
| உத்தியோகம் | உக்கிரன் |
| உட்கருவி | உடம்பு |
| உடன்படல் | உடைத்தல் |
| உண்கலம் | உண்கலம் |
| உத்தமம் | உத்தரட்டாதி |
| உத்தரம் | உதயகாலம் |
| உதாரணம் | உதிதம் |
| உதைத்தல் | உந்தி |
| உப்பரிகை | உபகாசம் |
| உபகிருதம் | உபசாரம் |
| உ வில் தொடங்கும் வார்த்தைகள் | |
| உபஞ்ஞை | உபநிடதம் |
| உபயத்தம் | உமிழ்தல் |
| உமை | உயர்ச்சி |
| உயர்குலம் | உயர்த்துதல் |
| உயர்திணை | உயர்நிலை |
| உயர்வு | உயவர் |
| உரிமை | உருக்கம் |
| உருமு | உருவமின்மை |
| உரையாடல் | உரோதம் |
| உரோமம் | உல்லாசம் |
| உ வரிசை சொற்கள் | |
| உலோகக்கட்டி | உவகை |
| உவர்ப்பு | உவமை |
| உள்ளங்கை | உள்ளுதல் |
| உற்பத்தி | உறுக்கல் |
| உறைத்தல் | உறைக்கிணறு |
| உரிச்சொல் | உடன்கட்டை |
| உலகு | உறிஞ்சுகுழல் |
| உழுவை | உதிரம் |
| உலமரல் | உரிஞ்சு |
| உத்திர திசை | உருட்டு |
மேலும் அறிய: தமிழ் மெய் எழுத்துக்கள் | Tamil Mei Eluthukkal
உ வரிசை வாய்ப்பாடு | உ வரிசை எழுத்துக்கள்
க் + உ = கு
ங் + உ = ஙு
ச் + உ = சு
ஞ் + உ = ஞு
ட் + உ = டு
ண் + உ = ணு
த் + உ = து
ந் + உ = நு
ப் + உ = பு
ம் + உ = மு
ய் + உ = யு
ர் + உ = ரு
ல் + உ = லு
வ் + உ = வு
ழ் + உ = ழு
ள் + உ = ளு
ற் + உ = று
ன் + உ = னு
உ வரிசை சொற்கள் படம்
உ வரிசை பெயர்கள் | U Letter Names
மேலும் அறிய: மேலும் உ வரிசை குழந்தை பெயர்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

