ஒ வில் தொடங்கும் சொற்கள் | Tamil Words Starting with ஒ
முந்தைய பதிவில் ஐ எழுத்தில் தொடங்கும் சொற்களை பார்த்தோம். தற்போது, உயிர் எழுத்தில் குறில் எழுத்தான ஒ-வில் தொடங்கும் சொற்களை இந்த பதிவில் பார்ப்போம்.
மேலும் அறிய: ஐ வரிசை சொற்கள் | Words Starting With ஐ
ஒ வரிசை சொற்கள் | O Letter Words in Tamil
ஒன்று | ஒட்டகம் |
ஒலிபெருக்கி | ஒன்பது |
ஒட்டகச்சிவிங்கி | ஒற்றுமை |
ஒளி | ஒலி |
ஒருவன் | ஒழுக்கம் |
ஒளிந்து விளையாடுதல் | ஒருமை |
ஒருமித்தல் | ஒளிவட்டம் |
ஒடுங்கி | ஒடுங்குதல் |
ஒருமிப்பு | ஒருமைப்பாடு |
ஒதுங்கல் | ஒடுங்கல் |
ஒப்பின்மை | ஒப்பு |
ஒலித்தல் | ஒழுங்கின்மை |
ஒழுங்கு | ஒளிசெய்தல் |
ஒட்டிக்கிரட்டி | ஒட்டியம் |
ஒட்டுத்திண்ணை | ஒட்டுப்பார்த்தல் |
ஒட்டுப்புல் | ஒட்டுவியாதி |
ஒ வரிசை சொற்கள்
ஒருங்கல் |
ஒருசார் |
ஒருசேர |
ஒருபொழுது |
ஒற்றை |
ஒற்றெழுத்து |
ஒலியெழுத்து |
ஒலுங்கு |
ஒழுக்கவகை |
ஒருவுதல் |
ஒருசார் |
மேலும் அறிய: தமிழ் மெய் எழுத்துக்கள் | Tamil Mei Eluthukkal
ஒ வரிசை வாய்ப்பாடு | ஒ வரிசை எழுத்துக்கள்
க் + ஒ = கொ
ங் + ஒ = ஙொ
ச் + ஒ = சொ
ஞ் + ஒ = ஞொ
ட் + ஒ = டொ
ண் + ஒ = ணொ
த் + ஒ = தொ
ந் + ஒ = நொ
ப் + ஒ = பொ
ம் + ஒ = மொ
ய் + ஒ = யொ
ர் + ஒ = ரொ
ல் + ஒ = லொ
வ் + ஒ = வொ
ழ் + ஒ = ழொ
ள் + ஒ = ளொ
ற் + ஒ = றொ
ன் + ஒ = னொ
ஒ வரிசை சொற்கள் படங்கள்
ஒ வரிசை பெயர்கள் | O Letter Names
மேலும் அறிய: மேலும் ஒ வரிசை குழந்தை பெயர்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.