ஐ வில் தொடங்கும் சொற்கள் | Tamil Words Starting with ஐ
முந்தைய பதிவில் ஏ எழுத்தில் தொடங்கும் சொற்களை பார்த்தோம். தற்போது, உயிர் எழுத்தில் குறில் எழுத்தான ஐ-யில் தொடங்கும் சொற்களை இந்த பதிவில் பார்ப்போம்.
ஐ வரிசை சொற்கள் 50 | Ai Letter Words in Tamil
| ஐயா | ஐந்து |
| ஐவர் | ஐயர் |
| ஐயம் | ஐவர் |
| ஐங்கோணம் | ஐம்பது |
| ஐயப்பன் | ஐம்பூதம் |
| ஐம்பொறி | ஐங்கோல் |
| ஐஞ்ஞூறு | ஐமுகன் |
| ஐயுறுதல் | ஐயாயிரம் |
| ஐராவதம் | ஐம்பால் |
| ஐதீகம் | ஐம்பொறியடக்கி |
| ஐக்கியம் | ஐயனார் |
| ஐரிணம் | ஐந்தானம் |
| ஐந்தொகை | ஐம்பூதியம் |
| ஐவிரல் | ஐந்துறுவாணி |
| ஐம்பால் | ஐப்பசி |
| ஐயங்கொள்ளல் | ஐந்தலைநாகம் |
ஐ வரிசை சொற்கள்
| ஐராவதயானை |
| ஐந்தனுருபு |
| ஐந்தக்கினி |
| ஐந்தார் |
| ஐயக்கிளவி |
| ஐயகோ |
| ஐரிணம் |
| ஐயனார்கொடி |
| ஐவாய்மிருகம் |
| ஐம்பான்முடி |
| ஐரோப்பா |
மேலும் அறிய: தமிழ் மெய் எழுத்துக்கள் | Tamil Mei Eluthukkal
ஐ வரிசை வாய்ப்பாடு | ஐ வரிசை எழுத்துக்கள்
க் + ஐ = கை
ங் + ஐ = ஙை
ச் + ஐ = சை
ஞ் + ஐ = ஞை
ட் + ஐ = டை
ண் + ஐ = ணை
த் + ஐ = தை
ந் + ஐ = நை
ப் + ஐ = பை
ம் + ஐ = மை
ய் + ஐ = யை
ர் + ஐ = ரை
ல் + ஐ = லை
வ் + ஐ = வை
ழ் + ஐ = ழை
ள் + ஐ = ளை
ற் + ஐ = றை
ன் + ஐ = னை
ஐ வரிசை சொற்கள் படங்கள்
ஐ வரிசை பெயர்கள் | Ai Letter Names
மேலும் அறிய: மேலும் ஐ வரிசை குழந்தை பெயர்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

