எ வில் தொடங்கும் சொற்கள் | Tamil Words Starting with எ
முந்தைய பதிவில் ஊ எழுத்தில் தொடங்கும் சொற்களை பார்த்தோம். தற்போது குறில் எழுத்தான எ-வில் தொடங்கும் சொற்களை பார்ப்போம்.
எ வரிசை சொற்கள் 50 | A Letter Words in Tamil
| எறும்பு | எருமை |
| எள் | எளிமை |
| எளிது | எலி |
| ஏழை | எண்ணெய் |
| எருது | எழுபது |
| எண்கள் | எலும்பு |
| எடை | எரிமலை |
| எலுமிச்சை | எழுத்துக்கள் |
| எழுதுதல் | எதிர்ச்சொல் |
| எழுதுகோல் | எண்பது |
| எதிர்காலம் | எட்டு |
| எரிகல் | எருக்கம் பூ |
| எழுந்திரு | எறும்புத்தின்னி |
| எழிலி | எரு |
| எங்கு | எச்சில் |
| எடு | எடுத்தல் |
| எடுத்துக்காட்டு | எண்சுவடி |
| எண்ணிக்கை | எதிர்ப்பு |
| எதிர்கட்சி | எதிர்காற்று |
| எதிர்வாதி | எத்தனை |
| எச்சம் | எதிர் நியாயம் |
| எதிரொலி | எதிர்மறை |
| எழுச்சி | எள்ளல் |
| எரிமருந்து | எருவராட்டி |
| எறித்தல் | எறிசக்கரம் |
எ வரிசை சொற்கள் 10
| எழுதுபடம் |
| எழுத்திலக்கணம் |
| எழுத்துநடை |
| எவை |
| எவ்வாறு |
| எழுநூறு |
| எடுகூலி |
| எட்டிமரம் |
| எண்ணெய்க்காப்பு |
| எட்டையபுரம் |
மேலும் அறிய: தமிழ் மெய் எழுத்துக்கள் | Tamil Mei Eluthukkal
எ வரிசை வாய்ப்பாடு | எ வரிசை எழுத்துக்கள்
க் + எ = கெ
ங் + எ = ஙெ
ச் + எ = செ
ஞ் + எ = ஞெ
ட் + எ = டெ
ண் + எ = ணெ
த் + எ = தெ
ந் + எ = நெ
ப் + எ = பெ
ம் + எ = மெ
ய் + எ = யெ
ர் + எ = ரெ
ல் + எ = லெ
வ் + எ = வெ
ழ் + எ = ழெ
ள் + எ = ளே
ற் + எ = றெ
ன் + எ = னெ
எ வரிசை சொற்கள் படங்கள்
எ வரிசை பெயர்கள் | A Letter Names
மேலும் அறிய: மேலும் எ வரிசை குழந்தை பெயர்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

