பண்டைய கால தமிழர்கள் "உணவே மருந்து" என்ற அடிப்படையில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். இதன் மூலம் மிகவும் உடல் ஆரோக்கியத்துடனும் நீண்ட நாள் எந்த நோயும் இல்லாமல் வாழ்ந்தனர்.
நாமும் இதே உணவே மருந்து என்ற தத்துவத்தை, பாட்டி வைத்தியம்(Paati vaithiyam), சித்த வைத்தியம், வீட்டு வைத்தியம், கை வைத்தியம், நாட்டு மருத்துவம்(Nattu Maruthuvam) என்று ஏதாவது ஒரு முறையில் பயன்படுத்தி வருகிறோம்.
இங்கே திருத்தமிழில் அனைத்து ஆரோக்கிய குறிப்புகளும், அதன் நன்மைகளும் , பல பல தரவுகளில் இருந்து எடுக்கப்பட்டு இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.
நாம் உண்ணும் உணவில் ( காய்கறிகள், பழங்கள், இறைச்சி,எண்ணெய் வித்துக்கள் ) உள்ள சத்துக்கள், மருந்துகள், அதன் பயன்கள் இது பற்றி பல கட்டுரைகள் தரப்பட்டுள்ளது.