பழங்களின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் | All Fruit Names in Tamil and English
நோயற்ற வாழ்வு வாழ வேண்டுமென்றால் பழங்களை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இயற்கை அன்னை நமக்கு அருளிய பழங்கள் ஏராளம். ஒவ்வொரு பருவத்திலும் நாம் ருசித்து மகிழக்கூடிய விதவிதமான பழங்கள் மற்றும் காய்கறிகள் நமக்கு கிடைக்கின்றன. பருவத்திற்கு ஏற்ற பழங்களை நாம் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை புதிய மற்றும் பழுத்த பழங்களை சாப்பிட வேண்டும்.
இந்த பதிவில் பழங்கள் வகைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் (List Of Fruits Name in Tamil And English) கொடுக்கப்பட்டுள்ளது.
பழங்கள் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் | 100 Fruits Name Tamil and English
பழங்களின் பெயர்கள் தமிழில் |
பழங்கள் பெயர் ஆங்கிலம் |
அம்பிரலங்காய் |
Ambarella |
அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம் |
Apple |
அபேட் பியர் |
Abate Pear |
சருக்கரை பாதாமி |
Apricot |
சீத்தாப்பழம் |
Annona |
முற்சீத்தாப்பழம் |
Annona muricata |
வெண்ணைப்பழம் |
Avocado |
வாழைப்பழம் |
Banana |
‘லொவிப்’பழம் |
Batoko Plum |
பஞ்சலிப்பழம், சம்பு |
Bell Fruit |
அவுரிநெல்லி |
Bilberry |
கெச்சி |
Bitter Watermelon |
நாகப்பழம் |
Blackberry |
கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி |
Black currant |
அவுரிநெல்லி |
Blueberry |
சீமைப்பலா, ஈரப்பலா, கொட்டைப்பலா |
Breadfruit |
ஆனைக்கொய்யா |
Butter fruit |
மஞ்சள் முலாம்பழம் |
Cantaloupe |
முந்திரிப்பழம் |
Cashew Fruit |
விளிம்பிப்பழம், தமரத்தங்காய் |
Carambola |
சேலா(ப்பழம்) |
Cherry |
சீத்தாப்பழம் |
Cherimoya |
மேலும் அறிய: 20+ Basic மளிகை பொருட்கள் பட்டியல்
பழங்களின் பெயர்கள் பட்டியல் | Fruit Names in Tamil and English
பழங்களின் பெயர்கள் தமிழில் |
பழங்கள் பெயர் ஆங்கிலம் |
சீமையிலுப்பை |
Chikoo |
கடாரநாரத்தை |
Citron |
நாரத்தை |
Citrus Aurantifolia |
கிச்சலிப்பழம் |
Citrus Aurantium |
கடரநாரத்தை |
Citrus medica |
சாத்துக்கொடி |
Citrus sinensis |
கமலாப்பழம் |
Citrus reticulata |
நாரந்தை |
Clementine |
கோக்கோ பழம் |
Cocoa fruit |
கொவ்வைப்பழம் , கோவைப்பழம் |
Coccinia cordifolia , Ivy Gourd |
குருதிநெல்லி |
Cranberry |
கெச்சி |
Cucumis trigonus |
வெள்ளரிப்பழம் |
Cucumber |
சீத்தாப்பழம் |
Custard apple |
ஒரு வித நாவல் நிறப்பழம் |
Damson |
பேரீச்சம் பழம் |
Date fruit |
பேயத்தி |
Devil Fig |
தறுகண்பழம், அகிப்பழம், விருத்திரப்பழம் (தறுகண், அகி, விருத்திரம்) |
Dragon fruit |
டுக்கு |
Duku |
முள்நாரிப்பழம் |
Durian |
சிறுநாவல், சிறு நாவற்பழம் |
Eugenia Rubicunda |
நெல்லி |
Emblica |
புளிக்கொய்யா |
Feijoa / Pineapple guava |
அத்திப்பழம் |
Fig |
நெல்லிக்காய் |
Gooseberry |
கொடிமுந்திரி, திராட்சைப்பழம் |
Grape |
பழங்களின் பெயர்கள் மற்றும் படங்கள் | Palangalin Peyargal in Tamil
பழங்களின் பெயர்கள் தமிழில் |
பழங்கள் பெயர் ஆங்கிலம் |
கொய்யாப்பழம் |
Guava |
அரபுக் கொடிமுந்திரி |
Hanepoot |
அரைநெல்லி |
Harfarowrie |
தேன் முழாம்பழம் |
Honeydew melon |
(ஒரு வித) நெல்லி |
Huckleberry |
பலாப்பழம் |
Jack fruit |
நாவல்பழம் |
Jambu fruit |
நாகப்பழம் |
Jamun fruit |
சம்புப் பழம் |
Jumbu fruit |
பசலிப்பழம் |
Kiwi fruit |
யப்பானிய எலுமிச்சை |
Kumquat |
மஞ்சள் நிற சிறிய பழம் |
Kundang |
லைச்சி |
Lychee |
கடுகுடாப் பழம், முதளிப்பழம் |
Longan |
வர்க்கப்பழம், எலுமிச்சை |
Lemon |
தேசிக்காய் |
Lime |
லோகன் பெறி |
Loganberry |
லொவிப்பழம் |
Louvi fruit |
‘மண்டரின்’ நாரந்தை |
Mandarin |
மாம்பழம் |
Mango |
‘மெங்கூஸ்’ பழம் |
Mangosteen |
வெள்ளரிப்பழம், முழாம்பழம், இன்னீர்ப் பழம் |
Melon |
முசுக்கட்டைப் பழம் |
Mulberry |
அரபுக் கொடிமுந்திரி |
Muscat Grape |
மசுக்குட்டிப்பழம் |
Morus Macroura |
நாரந்தை , தோடைப்பழம், நரந்தம்பழம் |
Orange (bitter) |
மேலும் அறிய: தானியங்களின் வகைகள்
பழங்களின் பெயர்கள் மற்றும் படங்கள் | 50 Fruits Name in English and Tamil
பழங்களின் பெயர்கள் தமிழில் |
பழங்கள் பெயர் ஆங்கிலம் |
சாத்துக்கொடி, தோடம்பழம், நாரங்கை |
Orange (sweet) |
கமலாப்பழம் |
Orange (Loose Jacket) |
பேரிக்காய் |
Pair |
பப்பாளிப் பழம் |
Papaya |
கொடித்தோடைப்பழம் |
Passionfruit |
குழிப்பேரி |
Peach |
சீமைப் பனிச்சை |
Persimmon |
அரைநெல்லி |
Phyllanthus Distichus |
ஆல்பக்கோடா |
Plum |
பம்பரமாசு |
Pomelo |
உலர்த்தியப் பழம் |
Prune |
பனம் பழம் |
Palm fruit |
கொடித்தோடை |
Passion fruit |
பேரி |
Pear |
அன்னாசிப் பழம் |
Pine apple |
மாதுளம் பழம், மாதுளை |
Pomegranate |
றம்புட்டான் |
Pulasan |
சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம் |
Quince |
உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை |
Raisin |
புற்றுப்பழம் |
Raspberry |
செவ்வாழைப்பழம் |
Red banana |
செந்திராட்சை, செங்கொடிமுந்திரி |
Red currant |
றம்புட்டான் |
Rambutan |
சீமையிலுப்பை |
Sapodilla(zapota) |
விளிம்பிப்பழம் |
Star fruit |
நாரத்தை |
Satsuma |
100 பழங்கள் பெயர் | 100 Fruits Name in Tamil and English
பழங்களின் பெயர்கள் தமிழில் |
பழங்கள் பெயர் ஆங்கிலம் |
சீத்தாப்பழம் |
Sour sop/ Guanabana |
செம்புற்றுப்பழம் |
Strawberry |
சம்புப்பழம், சம்புநாவல் |
Syzygium |
குறுந்தக்காளி |
Tamarillo |
தேனரந்தம்பழம், தேன் நாரந்தை |
Tangerine |
புளியம்பழம் |
Tamarind |
தக்காளிப்பழம் |
Tomato |
முரட்டுத் தோடை, உக்குளிப்பழம் |
Ugli Fruit |
வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தருபூசணி |
Watermelon |
விளாம்பழம் |
Wood Apple |
நீர்குமளிப்பழம் |
Wax jambu |
Fruits Name in Tamil and English pdf (Ctrl+p யை press செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்)