வாஸ்து மனையடி சாஸ்திரம் | Manayadi Sastra Vasthu in Tamil
வீடு கட்ட தொடங்கும் முன்பு நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது வாஸ்து சாஸ்திரம் தான். ஒரு வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் ஒரு அளவு சாஸ்திரம் உண்டு, அதற்கேற்ற பலன்களும் உண்டு. 6 அடி முதல் 100 அடி வரை ஒவ்வொரு அடிக்கும் உண்டான பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேலும் அறிய: கனவு பலன்கள் | Kanavu Palangal in Tamil
மனையடி சாஸ்திரம் அடி கணக்கு (Manaiyadi Shastra Vastu In Tamil/ Manaiyadi Sasthiram Tami)
அடி கணக்கு |
பலன்கள் |
6 அடி | நன்மை தரக்கூடியது |
7 அடி | தரித்திரம் பீடிக்கும். |
8 அடி | மிகுந்த பாக்கியம் உண்டாகும். |
9 அடி | ஆயுள் குறையும், சலிப்புகள் உண்டாகும். |
10 அடி | ஆடு, மாடுகள் முதல் அனைத்து செல்வமும் உண்டு. |
11 அடி | பிள்ளைப்பேறு உண்டாகும். |
12 அடி | செல்வம் அழியும். |
13 அடி | பகை அதிகரிக்கும், பொருள் இழப்பு ஏற்படும். |
14 அடி | நஷ்டம்,விரயம் சபலம். |
15 அடி | நல்ல காரியம் தடைபடும். |
16 அடி | மிகுந்த செல்வம் உண்டாகும். |
17 அடி | அரசனை போல வாழ்வு கிடைக்கும். |
18 அடி | அனைத்தும் அழியும், பெண்களுக்கு நோய் ஏற்படும். |
19 அடி | உயிர் சேதம் ஏற்படும். |
20 அடி | ராஜயோகம் கிடைக்கும். |
21 அடி | வளர்ச்சி ஏற்படும், பால் சம்மந்தமான அனைத்தும் சிறக்கும். |
22 அடி | பகைவர்கள் அஞ்சும் நிலை உண்டாகும். |
23 அடி | நோய் மற்றும் கலக்கம் ஏற்படும். |
24 அடி | ஆயுள் குறையும். |
25 அடி | தெய்வ பலன் கிடைக்காது. |
26 அடி | செல்வம் சேரும் ஆனால் அமைதி இருக்காது. |
27 அடி | செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள். |
28 அடி | வீட்டில் செல்வம் அதிகரிக்கும். தெய்வ பலன் கிடைக்கும். |
29 அடி | செல்வம் பெருகும், பால் பாக்கியம் கிடைக்கும். |
30 அடி | லட்சுமி கடாட்சம் உண்டாகும். |
31 அடி | இறைவன் அருள் கிடைக்கும். |
32 அடி | ஏற்றத்தாழ்வு ஏற்படும். ஆனால் கடவுள் அருள் நிச்சயம் உண்டு. |
33 அடி | குடி உயரும். |
34 அடி | வீட்டை விட்டு ஓடும் நிலை உண்டாகும். |
35 அடி | லட்சுமிகடாட்சம் இருக்கும். |
36 அடி | அரசர் போல வாழ்வார்கள். |
37 அடி | இன்பம், லாபம் இரண்டும் உண்டு. |
38 அடி | தீய சக்திகள் குடிகொள்ளும். |
39 அடி | சுகம், இன்பம் இரண்டும் உண்டு. |
40 அடி | வெறுப்பு, சோர்வு உண்டாகும். |
41 அடி | செல்வம், இன்பம் இரண்டும் உண்டு. |
42 அடி | மகாலட்சுமி குடியிருப்பாள். |
43 அடி | தீங்கு உண்டாகும். |
44 அடி | கண் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படும். |
45 அடி | சகல பாக்கியம் உண்டாகும். |
46 அடி | குடி பெயரும் நிலை ஏற்படும். |
47 அடி | வறுமை பீடிக்கும். |
48 அடி | நெருப்பு சம்மந்தமான பாதிப்புகள் ஏற்படும். |
49 அடி | மூதேவி வாசம் செய்வாள். |
50 அடி | பால் பாக்கியம் உண்டாகும். |
51 அடி | துன்பங்களும் தொல்லைகளும் ஏற்படும். |
52 அடி | தானியம் அதிகரிக்கும். |
53 அடி | விரயம் உண்டாகும். |
54 அடி | லாபம் பெருகும். |
55 அடி | சுற்றத்தாரிடம் பகைமை ஏற்படும். |
56 அடி | வம்சம் விருத்தியாகும். |
57 அடி | குழந்தை இன்மை ஏற்ப்படும். |
58 அடி | விரோதம் அதிகரிக்கும். |
59 அடி | நன்மை தீமை அதிகம் இல்லாத மத்திம நிலை. |
60 அடி | பொருள் சேர்க்கை உண்டாகும். |
61 அடி | பகை அதிகரிக்கும். |
62 அடி | வறுமை பீடிக்கும். |
63 அடி | குடி பெயரும் நிலை ஏற்படும். |
64 அடி | சகல சம்பத்தும் உண்டாகும். |
65 அடி | இல்லற வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும். |
66 அடி | புத்திர பாக்கியம் ஏற்படும். |
67 அடி | வீட்டில் ஏதாவது ஒரு பயம் நிலைத்திருக்கும். |
68 அடி | லாபம் பெருகும். |
69 அடி | நெருப்பினால் சேதம் உண்டாகும். |
70 அடி | பிறருக்கு நன்மை செய்யும் நிலை உண்டாகும். |
71 அடி | புகழ், யோகம். |
72 அடி | ஆடம்பர வாழ்வு கிடைக்கும். |
73 அடி | குதிரை கட்டி வாழ்வான். |
74 அடி | அதிக செல்வம் உண்டாகும். |
75 அடி | வீட்டில் சுகம் உண்டாகும். |
76 அடி | பயம் உண்டாகும். |
77 அடி | யானை கட்டி வாழ்வான். |
78 அடி | வாரிசுகளுக்கு தீமை உண்டாகும். |
79 அடி | கால்நடைகள் பெருகும். |
80 அடி | லட்சுமி கடாச்சம் வீசும். |
81 அடி | ஆபத்து உண்டாகும். |
82 அடி | இயற்கையால் சேதம் உண்டாகும். |
83 அடி | மரண பயம் உண்டாகும். |
84 அடி | சகல பாக்கியமும் கிடைக்கும். |
85 அடி | செல்வந்தராக வாழ்வார்கள். |
86 அடி | தொல்லை, துயரங்கள் அதிகரிக்கும். |
87 அடி | பிரயாணங்களால் நன்மைகள் ஏற்படும். |
88 அடி | செளக்கியம் உண்டாகும். |
89 அடி | அடுத்தடுத்து வீடு கட்டும் நிலை உண்டாகும். |
90 அடி | யோகம் உண்டாகும். |
91 அடி | விஸ்வாசமான மனிதர்களின் சேர்க்கை ஏற்படும். |
92 அடி | ஐஸ்வரியம் பெருகும். |
93 அடி | கடல் கடந்து பொருள் ஈட்டுவர். |
94 அடி | அந்நிய தேசத்தில் இருப்பான். |
95 அடி | தனம் பெருகும். |
96 அடி | அனைத்தும் அழியும் நிலை உண்டாகும். |
97 அடி | நீர் சம்பந்தமான வியாபாரம் செய்வர். |
98 அடி | வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். |
99 அடி | நாடு ஆழ்வார். |
100 அடி | அனைத்து பலன்களும் கிடைக்கும். |
வாஸ்து பார்க்கும் முறை
- அலுவலக அறை – வடமேற்கு திசை
- புத்தக அறை – தென்மேற்குத் திசை
- சமையல் அறை – தென் கிழக்குத் திசை
- சாப்பிடும் அறை – தெற்குத் திசை
- படுக்கை அறை – மேற்கு, வடகிழக்குத் திசைகள்
- பூஜை அறை – மேற்கு, வடகிழக்குத் திசைகள்
- குளியல் அறை – கிழக்கு திசை
- சேமிப்பு அறை – வடக்கு திசை.
- கழிவறை – வட மேற்கு திசை.