வள்ளுவரின் பொருளியல் சிந்தனைகள் | Thirukkural on economy in Tamil
பொருளாதாரம் என்பது வீட்டிற்கும் சரி, நாட்டிற்கும் சரி மிகவும் முக்கியமான ஒன்று. அந்த பொருளாதார சிந்தனையை பற்றி வள்ளுவர் பல நூறு வருடங்களுக்கு முன்பே எழுதியுள்ளார். இரண்டு அடியில் பல்வேறு கருத்துக்களை மிகத்தெளிவாக கூறியுள்ளார். திருவள்ளுவரின் பொருளாதார சிந்தனை பற்றிய திருக்குறள் சிலவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
திருக்குறள் உணர்த்தும் பொருளியல்ச் சிந்தனைகள் | Economic Ideas of Thiruvalluvar
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள். – 751
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு. – 752
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று. – 753
மேலும் அறிய: கடி ஜோக்ஸ் 2022 | Kadi Jokes in Tamil with Answers
திருவள்ளுவரின் பொருளாதார சிந்தனை | Thirukkural Thoughts
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை. – 758
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில். – 759
பொருள் பற்றிய திருக்குறள் | Wealth Thirukural
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு. – 760
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. – 247
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
மேலும் அறிய: 50+ விடுகதைகள் தமிழ்
பணம் பற்றிய திருக்குறள் | Money Thirukkural in Tamil
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. – 212
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு. – 385
சேமிப்பு பற்றிய திருக்குறள் | Thirukkural about Saving
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும். – 479
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை. – 478
மேலும் அறிய: அப்துல் கலாம் பொன்மொழிகள்