அ முதல் ஔ வரை வார்த்தைகள்
தமிழ் மொழியில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளது. உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள் மற்றும் ஆயுத எழுத்துக்கள் என்ற நான்கு வகைகள் உள்ளன. அந்த வகையில் உயிர் எழுத்துகளான அ முதல் ஒள வரை உள்ள எழுத்துக்களில் தொடங்கும் சொற்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அ முதல் ஔ வரை வாய்பாடு
க – வரிசை |
ங – வரிசை |
ச – வரிசை |
க்+அ=க |
ங்+அ=ங |
ச் +அ=ச |
க் +ஆ=கா |
ங்+ஆ=ஙா |
ச்+ஆ=சா |
க் + இ=கி |
ங்+ இ=ஙி |
ச்+ இ=சி |
க் + ஈ = கீ |
ங்+ ஈ =ஙீ |
ச்+ ஈ =சீ |
க் + உ=கு |
ங் + உ=ஙு |
ச்+ உ=சு |
க் + ஊ=கூ |
ங்+ ஊ=ஙூ |
ச்+ ஊ=சூ |
க் + எ=கெ |
ங்+ எ=ஙெ |
ச்+ எ=செ |
க் + ஏ=கே |
ங் + ஏ=ஙே |
ச்+ ஏ=சே |
க் + ஐ=கை |
ங்+ ஐ=ஙை |
ச்+ ஐ=சை |
க் +ஒ =கொ |
ங் +ஒ =ஙொ |
ச்+ஒ =சொ |
க் + ஓ=கோ |
ங்+ ஓ=ஙோ |
ச்+ ஓ=சோ |
க் + ஔ=கௌ |
ங்+ ஔ=ஙௌ |
ச்+ ஔ=சௌ |
உயிர் மெய் எழுத்துக்கள் வாய்ப்பாடு pdf
ஞ – வரிசை |
ட – வரிசை |
ண – வரிசை |
ஞ்+அ=ஞ |
ட்+அ=ட |
ண்+அ=ண |
ஞ்+ஆ=ஞா |
ட்+ஆ=டா |
ண்+ஆ=ணா |
ஞ்+ இ=ஞி |
ட்+ இ=டி |
ண்+ இ=ணி |
ஞ்+ ஈ =ஞீ |
ட்+ ஈ =டீ |
ண்+ ஈ =ணீ |
ஞ்+ உ=ஞு |
ட்+ உ=டு |
ண்+ உ=ணு |
ஞ்+ ஊ=ஞூ |
ட்+ ஊ=டூ |
ண்+ ஊ=ணூ |
ஞ்+ எ=ஞெ |
ட்+ எ=டெ |
ண்+ எ=ணெ |
ஞ்+ ஏ=ஞே |
ட்+ ஏ=டே |
ண்+ ஏ=ணே |
ஞ்+ ஐ=ஞை |
ட்+ ஐ=டை |
ண்+ ஐ=ணை |
ஞ்+ஒ =ஞொ |
ட்+ஒ =டொ |
ண்+ஒ =ணொ |
ஞ்+ ஓ=ஞோ |
ட்+ ஓ=டோ |
ண்+ ஓ=ணோ |
ஞ்+ ஔ=ஞௌ |
ட்+ ஔ=டௌ |
ண்+ ஔ=ணௌ |
உயிர் மெய் எழுத்துக்கள் 216
த – வரிசை |
ந – வரிசை |
ப – வரிசை |
த்+அ=த |
ந்+அ=ந |
ப் +அ=ப |
த்+ஆ=தா |
ந்+ஆ=நா |
ப்+ஆ=பா |
த்+ இ=தி |
ந்+ இ=நி |
ப்+ இ=பி |
த்+ ஈ =தீ |
ந்+ ஈ =நீ |
ப்+ ஈ =பீ |
த்+ உ=து |
ந்+ உ=நு |
ப்+ உ=பு |
த்+ ஊ=தூ |
ந்+ ஊ=நூ |
ப்+ ஊ=பூ |
த்+ எ=தெ |
ந்+ எ=நெ |
ப்+ எ=பெ |
த்+ ஏ=தே |
ந்+ ஏ=நே |
ப்+ ஏ=பே |
த்+ ஐ=தை |
ந்+ ஐ=நை |
ப்+ ஐ=பை |
த்+ஒ =தொ |
ந்+ஒ =நொ |
ப்+ஒ =பொ |
த்+ ஓ=தோ |
ந்+ ஓ=நோ |
ப்+ ஓ=போ |
த்+ ஔ=தெள |
ந்+ ஔ=நெள |
ப்+ ஔ=பெள |
ம – வரிசை |
ய – வரிசை |
ர – வரிசை |
ம் + அ=ம |
ய் + அ=ய |
ர் +அ=ர |
ம் + ஆ=மா |
ய் + ஆ=யா |
ர் +ஆ=ரா |
ம் + இ=மி |
ய் + இ=யி |
ர் + இ=ரி |
ம் + ஈ =மீ |
ய் + ஈ =யீ |
ர் + ஈ =ரீ |
ம் + உ=மு |
ய் + உ=யு |
ர் + உ=ரு |
ம் + ஊ=மூ |
ய் + ஊ=யூ |
ர் + ஊ=ரூ |
ம் + எ=மெ |
ய் + எ=யெ |
ர் + எ=ரெ |
ம் + ஏ=மே |
ய் + ஏ=யே |
ர் + ஏ=ரே |
ம் + ஐ=மை |
ய் + ஐ=யை |
ர் + ஐ=ரை |
ம் +ஒ =மொ |
ய் +ஒ =யொ |
ர் +ஒ =ரொ |
ம் + ஓ=மோ |
ய் + ஓ=யோ |
ர் + ஓ=ரோ |
ம் + ஔ=மெள |
ய் + ஔ=யெள |
ர் + ஔ=ரெள |
ல – வரிசை |
வ – வரிசை |
ழ – வரிசை |
ல் +அ=ல |
வ் + அ=வ |
ழ் +அ=ழ |
ல் +ஆ=லா |
வ் + ஆ=வா |
ழ் +ஆ=ழா |
ல் + இ=லி |
வ் + இ=வி |
ழ் + இ=ழி |
ல் + ஈ =லீ |
வ் + ஈ =வீ |
ழ் + ஈ =ழீ |
ல் + உ=லு |
வ் + உ=வு |
ழ் + உ=ழு |
ல் + ஊ=லூ |
வ் + ஊ=வூ |
ழ் + ஊ=ழூ |
ல் + எ=லெ |
வ் + எ=வெ |
ழ் + எ=ழெ |
ல் + ஏ=லே |
வ் + ஏ=வே |
ழ் + ஏ=ழே |
ல் + ஐ=லை |
வ் + ஐ=வை |
ழ் + ஐ=ழை |
ல் +ஒ =லொ |
வ் + ஒ =வொ |
ழ் + ஒ =ழொ |
ல் + ஓ=லோ |
வ் + ஓ=வோ |
ழ் + ஓ=ழோ |
ல் + ஔ=லெள |
வ் + ஔ=வெள |
ழ் + ஔ=ழௌ |
ள – வரிசை |
ற – வரிசை |
ன – வரிசை |
ள் + அ=ள |
ற் + அ=ற |
ன் + அ=ன |
ள் + ஆ=ளா |
ற் + ஆ=றா |
ன் + ஆ=னா |
ள் + இ=ளி |
ற் + இ=றி |
ன் + இ=னி |
ள் + ஈ =ளீ |
ற் + ஈ =றீ |
ன் + ஈ =னீ |
ள் + உ=ளு |
ற் + உ=று |
ன் + உ=னு |
ள் + ஊ=ளூ |
ற் + ஊ=றூ |
ன் + ஊ=னூ |
ள் + எ=ளே |
ற் + எ=றெ |
ன் + எ=னெ |
ள் + ஏ=ளொ |
ற் + ஏ=றே |
ன் + ஏ=னே |
ள் + ஐ=ளை |
ற் + ஐ=றை |
ன் + ஐ=னை |
ள் + ஒ =ளொ |
ற் + ஒ =றொ |
ன் + ஒ =னொ |
ள் + ஓ=ளோ |
ற் + ஓ=றோ |
ன் + ஓ=னோ |
ள் + ஔ=ளௌ |
ற் + ஔ=றௌ |
ன் + ஔ=னௌ |
மேலும் அறிய: உயிர்மெய் எழுத்துகள் | Uyirmei Eluthukkal in tamil
அ முதல் ஔ வரை படங்கள்
தமிழ் அ முதல் ஔ வரை ஐந்து சொற்கள்
அணில் |
அழகு |
அன்பு |
அஞ்சல் |
அரும்பு |
ஆயுதம் |
ஆட்டம் |
ஆமை |
ஆயுதம் |
ஆகாயம் |
இஞ்சி |
இயற்கை |
இன்பம் |
இனிமை |
இன்று |
ஈரல் |
ஈகை |
ஈட்டி |
ஈசல் |
ஈச்சமரம் |
உலகம் |
உடுக்கை |
உறவு |
உயரம் |
உபசாரம் |
ஊதியம் |
ஊர்வலம் |
ஊட்டி |
ஊதல் |
ஊறுகாய் |
எருது |
எலுமிச்சை |
எலி |
எண்ணிக்கை |
எழுத்து |
ஏலக்காய் |
ஏணி |
ஏற்றம் |
ஏற்றுமதி |
ஏமாற்றம் |
ஐவர் |
ஐந்து |
ஐம்பொறி |
ஐப்பசி |
ஐயம் |
ஒட்டகம் |
ஒழுக்கம் |
ஒளிவட்டம் |
ஒழுங்கு |
ஒலிபெருக்கி |
ஓநாய் |
ஓடம் |
ஓடை |
ஓட்டு |
ஓவியர் |
ஒளடதம் |
ஒளவையார் |
ஒளவியம் |
ஒளனம் |
ஒளசீரம் |
ஃ வரிசை சொற்கள்
எஃகு |
அஃறினை |
இஃது |
எஃகுவாள் |
பஃறோல் |